பண்ருட்டி வட்ட பொதுநல அமைப்பின் கோரிக்கைகளை முன்வைத்து பண்ருட்டி வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதான ஆலோசனை கூட்டம்!!


கடலூர் மாவட்டம்,நேற்று மாலை 6 மணி அளவில் பண்ருட்டி வட்ட பொதுநல அமைப்பின் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்டிஓ உத்தரவின் படி பண்ருட்டி வட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது இதில் பண்ருட்டி நகராட்சி ஆணையர் காவல்துறை வருவாய்த்துறை ஆகிய அதிகாரிகள் முன்பு வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று சில தீர்மானங்கள்  முன்மொழிந்து அதை நிறைவேற்ற ஒப்புக்கொண்டு கூட்டம் நிறைவேறியது இதில் பண்ருட்டி வட்ட பொது நல அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!