பண்ருட்டி வட்டார தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடத்தினை நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர். சிபி ஆதித்யா செந்தில்குமார்!!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டார தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டுவரும் கூடுதல் மருத்துவமனை கட்டடங்களுக்கான கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., உடன் பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. ராஜேந்திரன் அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக