சிதம்பரம்: தீயில் கருகிய குடிசை வீடு.. நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ!!

கடலூர் மாவட்டம்,சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பெராம்பட்டு கிராமத்தை சார்ந்த நடேசன், வைத்தியநாதன் மற்றும் ராயர் இவர்களது குடிசை வீடு மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் அனைத்து பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்த நிலையில் இதனை அறிந்த கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. பாண்டியன் எம்.எல்.ஏ நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!