கடலூர் பீச் ரோடு அருகே மயங்கி விழுந்த பெண்ணிற்கு முதலுதவி செய்த உதவி ஆய்வாளர் பிரசன்னா! பொதுமக்கள் பாராட்டு!!



கடலூர் மாவட்டம்,கடலூர் புதுநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர். பிரசன்னா அவர்களுக்கு கடலூர் பீச்ரோடு தாலுக்கா ஆபிஸ் அருகே மயங்கிய நிலையில்  பெண் கிடப்பதாக தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சென்று  தண்ணீர் கொடுத்து, முதலுதவி செய்து, பெண்கள் பாதுகாப்பு குழுவினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டார். உதவி ஆய்வாளர் அவர்களின் மனிதாபிமான செயலை பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!