பொள்ளாச்சி அருகே மக்களுக்காகவே தன்னைஅர்ப்பணித்துவாழ்ந்துவறுமையில் வாடும்சையதுபாய் குடும்பம்!!
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டியில் எந்த பிரதிபலன் எதிர்பார்க்காமல் மக்களுக்காகவே தன்னைஅர்ப்பணித்துவாழ்ந்துவந்தவரின்குடும்பம்வறுமையில் வாடுகிறது..!!சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 35-வருடத்துக்குமேலாககுடிநீர்சப்ளைசெய்தசையதுபாய் அவர்களின் உழைப்பை மட்டுமேபயன்படுத்திக்கொண்டசூளேஸ்வரன் பட்டி பேரூராட்சி நிர்வாகம்.பணி நிரந்தரம் செய்யாமல்!தினசரி கூலியிலேயே பணிசெய்ய வைத்தது. பணியில் இருக்கும் போதேமறைந்தார்!இவர்மறைந்தபிறகுஅந்தகுடும்பம்வறுமையில் வாடுகிறது. கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம் .
இவர்சமுதாயத்தைசார்ந்தகவுன்சிலர்கள்இருந்தும்இவருக்காகவும்,இவர்குடும்பத்திற்காகவும்பேரூராட்சி நிர்வாகத்தை எதிர்த்துகுரல்கொடுப்பதற்குஉதவிசெய்வதற்கும் தயக்கம் ஏன் ?ஒட்டு மொத்த இஸ்லாமியசொந்தங்கள்(ம)பொதுமக்கள் கண்டனகுரல்ஒலிக்கிறது ..
சூளேஸ்வரன்பட்டிபேரூராட்சிநிர்வாகத்தின் சார்பில் உதவி செய்வார்களாசமுதாய கவுன்சிலர்கள் இதற்குமுன்வருவார்களா எனசையதுபாய்குடும்பம்,பொதுமக்கள்மற்றும்சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கருத்துகள்
கருத்துரையிடுக