பண்ருட்டியில் லாக் ஆப் மரணம் குறித்து பதாகை ஏந்தி கண்டனம் முன்னாள் நகரம் என்ற தலைவர். பன்னீர்செல்வம்!!


ஸ்டாலின் மாடல் திமுக அரசின் 25-வது லாக்கப் மரணமான சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த கோயில் காவலாளி அஜித் குமார் என்பவர் காவல் நிலையத்தில் உயிரிழந்தது தொடர்பாக பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர்.  சத்யாபன்னிர்செல்வம் அண்ணியார்  அவர்களும் முன்னாள் நகர மன்ற தலைவர் ம.ப.பன்னீர் செல்வம்  அவர்களும் அஜித் குமார் பதாகை ஏந்தி கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!