வல்லம்படுகை: வீடு எரிந்த குடும்பத்திற்கு நிவாரணம்!!

சிதம்பரம் சட்டமன்றப் தொகுதி வல்லம்படுகையில் நேற்று இரவு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் ராயர், நடேசன், வைத்தினாசாமி வீடுகள் சேதம் அடைந்த நிலையில் கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர். எம்.ஆர்.கேபி. கதிரவன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். உடன் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!