வேல்முருகன் எம். எல். ஏ அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். திருமாவளவன்!!


கடலூர் மாவட்டம்,பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர்.தி.வேல்முருகன் எம் .எல். ஏ அவர்களைபண்ருட்டிஅரசுமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். எஸ். திருமாவளவன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர். ராஜா ஆ ,பெற்றோர் ஆசிரியர்கழகதுணைதலைவர்.வீ.லோகநாதன்,ஆசிரியர்கள்.குமார், ரத்தின பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!