ராணிப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியும் வழக்கறிஞருமான பிரசன்ன குமார் அவர்களின்புதிய அலுவலகம் செல்வப் பெருந்தகை ரிப்பன் வெட்டி திறப்பு!!



ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை காவல் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி நிர்வாகியும் வழக்கறிஞருமான பிரசன்ன குமார் அவர்களின் புதிய அலுவலக  கட்டிடத்தை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர். செல்வ பெருந்தகை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர். முனிரத்தினம் எம். எல் .ஏ ராணிப்பேட்டை நகர மன்ற துணைத் தலைவர் விடுதலை சிறுத்தை கட்சி மத்திய மாவட்ட செயலாளர். ரமேஷ் கர்ணா மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர். பஞ்சாட்சரம் காங்கிரஸ் பிரமுகர்கள் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஏராளமான பங்கேற்றனர். 

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!