மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் அவல நிலையை போக்கிய சமூக சேவகர். ஆர்.கர்ணன்!!



மதுரை மாவட்ட நீதி மன்றத்தில் உள்ள கழிப்பறைகள் சேதமடைந்தது காணப்பட்டு தூர் மாற்றமும் வீசி வந்தது. முன்னாள் வழக்கறிஞர் சங்கத்தினர்கள். சமூக சேவகர் ஆர். கர்ணனிடம் நேரில் சென்று கோரிக்கை விடுத்துள்ளனர்கள். இதனை தொடர்ந்து சமூக சேவகர் ஆர். கர்ணன் கட்டம் மற்றும் பராமரிப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து வந்தார். இதனால் கழிப்பறைகள் சுத்தம் செய்து புது பொலிவுடன் காணப்படுகிறது.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!