மதுரையில் ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நடைபெற்ற போராட்டம்!!



மதுரையில் பாண்டி  பஜார் அருகே ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கினைக் கண்டித்து தேசிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது..இதில் மதுரை ரயில் நிலையம் அருகில் மக்கள் நீதி மய்யம் கட்சி நம்மவர் தொழிற்சங்க பேரவை சார்பாக  வேலை நிறுத்த போராட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் Dr.R. சொக்கர் அவர்கள், மாநிலத் துணை ஒருங்கிணைப்பாளர்  P.S. சரவணன், 


மாநிலத் துணைச் செயலாளர்  R. கார்த்திகேயன், மாநில செயற்குழு உறுப்பினர் R.ஜெகன்,மாநில செயற்குழு உறுப்பினர் T. பிரசாத், வட்டச் செயலாளர் ராஜ்கமல் அவர்கள், ஜஸ்டின் கமல் பாலமுருகன் அவர்கள், செல்வராஜ் அவர்கள், ராஜேந்திரன் அவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!