பண்ருட்டியில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு மற்றும் கழக உறுப்பினர் சேர்க்கை முகாம்!!


கடலூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க .ஸ்டாலின் அவர்கள் அறிவித்து தொடங்கி வைத்த  நம் மண்_மொழி_மானம் காக்க  ஓரணியில் தமிழ்நாடு கழக உறுப்பினர் சேர்க்கை முகாமினை பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான .க.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் கடலூர் மேற்கு மாவட்ட கழக அவை தலைவர். டாக்டர். நந்தகோபாலகிருஷ்ணா அவர்கள் முன்னிலையில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் செ.புஷ்பராஜ் அவர்கள் கலந்துகொண்டு பண்ருட்டி நகர கழக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வார்டு செயலாளர்கள் (BLA 2),_ (BDA) முகவர்களிடம் ஓரணியில் தமிழ்நாடு கழக உறுப்பினர் சேர்க்கையில் நாம் எவ்வாறு மேற்கொள்ளவது  குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கி வார்டு செயலாளர்களிடம் உறுப்பினர் படிவங்களை வழங்கினார்கள் அதனைத் தொடர்ந்து பண்ருட்டி நகரத்திற்கு உட்பட்ட தட்டாஞ்சாவடி 25 வது வார்டு பாக எண் 194   வீடு வீடாக சென்று கழக அரசின் சாதனைகளை எடுத்து கூறி உறுப்பினர் சேர்க்கும் பணியினை தொடங்கி வைத்தனர். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் தணிகை செல்வம் ஆனந்தி சரவணன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன் நகர பொருளாளர். ராமலிங்கம்  நகர துணை செயலாளர் கௌரி அன்பழகன் மாவட்ட பிரதிநிதி பிரபு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பரணி சந்தர் இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் துணை அமைப்பாளர்கள் பாலச்சந்தர் பார்த்திபன் ராஜா ராஜ் முஹம்மது நகர தகவல் தொழில்நுட்ப அணி மோகன் நகர தகவல் தொழில்நுட்ப அணி மகளிர் சண்முகவள்ளி மற்றும் வார்டு செயலாளர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA 2) தகவல் தொழில்நுட்ப அணி பூத் டிஜிட்டல் ஏஜென்ட் (BDA) மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பாக நடைபெற்றது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!