கடலூர் ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியினை நேரில் சென்று ஆய்வு செய்த உமா ஐ.பி.எஸ்!!



கடலூர் முதுநகர் காவல் சரகம் செம்மங்குப்பத்தில்  நடந்த ரயில் விபத்து சம்பவ இடத்தினை விழுப்புரம் சரக துணை தலைவர். E.S. உமா IPS அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டார்.உடன் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S.ஜெயக்குமார் IPS அவர்கள் உடன் உயர் அதிகாரிகள் இருந்தனர்,

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!