புதுச்சேரியில் நடைபெற்ற அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா உடனுறை திரெளபதி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா!!


புதுச்சேரி கூடப்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா உடனுறை திரௌபதி அம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா 55 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு சிறப்பாக மற்றும் விமர்சையாக நடைபெற்றது.

இந்த புனித நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ தர்மராஜா மற்றும் திரௌபதி அம்மன் தரிசனம் செய்தார்.பின்னர், கோயில் பராமரிப்பு மற்றும் அபிவிருத்திக்காக ரூ.25,000 நன்கொடையாக கோவில் நிர்வாகத்திடம் வழங்கினேன்.தொடர்ந்து கோவில் நிர்வாகிகள்  கும்ப கலசம் வழங்கி மரியாதை செலுத்தினார்கள்

புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!