பண்ருட்டியில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நகர மன்ற தலைவர் க.ராஜேந்திரன் பங்கேற்பு!!



கடலூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.மு. க. ஸ்டாலின் அவர்களின் முன்னெடுப்பு திட்டமான ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கும் பணி பண்ருட்டி நகரத்தில்  நடைபெற்றது.   இன்று 28.7.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க.இராஜேந்திரன் அவர்கள்  பாகம் எண் 224  201 203 182 ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று கழக அரசின் சாதனை கூறி ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்த்தல் பணி நடைபெற்றது.  



உடன் நகர மன்ற உறுப்பினர்கள். சண்முகவள்ளி, பழனி, அருள், ஜரின்னிஷா சபீர்   வார்டு செயலாளர்கள். மகாராஜா, சிவகுமார், கிருஷ்ணமூர்த்தி விவசாய தொழிலாளரின் துணை அமைப்பாளர். செந்தில்குமார் முன்னாள் வட்ட பிரதிநிதி சண்முகம் வட்ட பிரதிநிதி முத்துராமன் பிரபு இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் துணை அமைப்பாளர் ராஜா மற்றும் BDA நிர்வாகிகள் வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்க பணி நடைபெற்றது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!