கடலூர்- கிருஷ்ணசாமி பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!


கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின்பேரில்  கடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர். அமர்நாத் அவர்கள் கிருஷ்ணசாமி பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு உங்களது வாகனத்தில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்கிறார்கள்.  மாணவர்கள் பத்திரமாக பயணம் மேற்கொள்ள மிகவும் கவனத்துடன் வாகனத்தை இயக்க வேண்டும் எனவும், உரிய நேரத்துக்கு முன்னதாகவே வாகனத்தை இயக்க வேண்டும், வேகமாக ஓட்டக்கூடாது, முதலுதவி பாதுகாப்பு உபகரணங்கள் வாகனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!