நெய்வேலி இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் கொலை நடந்த இடத்தினை நேரில் சென்று பார்வையிட்ட ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் நெய்வேலி நகர் இந்திரா நகர் மாற்று குடியிருப்பில் கணவரை மனைவி கடப்பாரையால் தலையில் அடித்து கொலை செய்த சம்பவ இடத்தினை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர். இராதாகிருஷ்ணன்,காவல் ஆய்வாளர். வீரமணி ஆகியோர் உடன் இருந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக