காட்டுமன்னார்கோவில்: மாரியம்மன் கோயிலில் தேரோட்டம்!!

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் பகுதியில் உள்ள பிரசித்திப்பெற்ற மாரியம்மன் கோயிலில் இன்று காலை தேரோட்டம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர். இதனால் அப்பகுதியில் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!