கடலூர் ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியினை நேரில் சென்று ஆய்வு செய்த ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!!





கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூர்  செம்மங்குப்பம் அருகில் நடந்த ரயில் விபத்து சம்பவ இடத்தினை நேரில் சென்றுபார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டார். 

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!