கடலூர்: அம்மன் கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா!!
கடலூர் மாவட்டம் கே. என். பேட்டை கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் ஆடி செடல் திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் நீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக