பண்ருட்டியில் சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் பணி செய்யும் நேரம் தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்ட காவல்துறையினர்!!



கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின்பேரில்  பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர். பரமேஷ்வரபத்மநாபன், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் பண்ருட்டி நகர பகுதிகளில் பள்ளி நேரங்களில் கனரக வாகனம் மற்றும் சரக்கு வாகனங்களை நிறுத்தி சரக்குகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது எனவும், மற்ற நேரங்களில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்கி கொள்ளலாம் என சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் அறிவுரை வழங்கினார்கள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!