பெண்ணாடம்: குட்கா விற்ற பெண் கைது!!


கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான காவல் துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெ. பூவனூரில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்த போது அனுமதியின்றி பதுக்கி வைத்து விற்க வைத்திருந்த 6 கிலோ எடையிலான குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கடை உரிமையாளர் சிவக்குமார் மனைவி செல்வி என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!