கடலூர் மாவட்ட அதிமுக சார்பில் 'மக்களைக் காப்போம்' "தமிழகத்தை மீட்போம்"




கடலூர் மாவட்டம், அதிமுக கழக பொதுச்செயலாளர், வருங்கால தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் தலைமையை ஏற்று இன்று 28.7.2025 திங்கட்கிழமை மதியம் 1.00 மணியளவில், கடலூர் மேற்கு மாவட்டம், கம்மாபுரம் தெற்கு ஒன்றியம், சு.கீணனூரில் மாற்றுக்கட்சியினர் 25 பேரும் விருத்தாசலம் நகரத்தில் மாற்றுக்கட்சியினர் 26 பேரும்  கழகத்தில் இணைந்தனர். இதில் அதிமுககழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!