கடலூர்: சிறுமி பாலியல் வன்கொடுமை; நண்பர்களுடன் சிக்கிய அண்ணன்!!

கடலூர் மாவட்டம், புவனகிரியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை 3 ஆண்டுகளுக்கு முன் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்த அண்ணன் உறவுமுறை கொண்ட இளைஞர் சிறுமிக்கு 13 வயதிலேயே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதைத்தொடர்ந்து அந்த இளைஞர் பின்னர் அவரின் நண்பர்களும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அண்ணன் உறவுமுறை கொண்ட இளைஞர், அஜய், சூர்ய பிரகாஷ் என்கிற ஆதி சக்தி, அரவிந்த் ஆகிய நால்வர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து 3 பேர் கைது செய்துள்ளனர். தலைமறைவான அரவிந்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!