கடலூர் வருகை தரும் தமிழக முதலமைச்சர் அவர்களின் வருகை தொடர்பான முன்னேற்பாடு!!


கடலூர் மாவட்டம், தமிழக முதல்வர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தொடர்பானமுன் ஏற்பாடு பணிகள் குறித்தும் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எல். இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு அரங்கினை மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் MRK. பன்னீர்செல்வம் அவர்கள்   பார்வையிட்டு ஆய்வு செய்தார் . உடன் மாவட்ட ஆட்சித்தலைவர்.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., மாவட்ட காவல்கண்காணிப்பாளர்.எஸ்.ஜெயக்குமார் இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர்.ம.இராஜசேகரன், சிதம்பரம் சார் ஆட்சியர். கிஷன்குமார் இ.ஆ.ப., உட்டப பலர் உள்ளனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!