புதுச்சேரி அரசு சார்பில் நடைபெற்ற சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள் அனுசரிப்பு!!


புதுச்சேரி மாநிலம்,செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில் இன்று (21.07.2025) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, கிழக்குக் கடற்கரைச் சாலை - கருவடிக்குப்பம் சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர். செல்வம். R, 


மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர். க.லட்சுமிநாராயணன்,  மாண்புமிகு சட்டப்பேரவைத் துணைத்தலைவர். பெ.ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர்.R. பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி ஆகியோர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!