கடலூர்: மாணவி மாயம் காவல் துறை விசாரணை!!

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த 19 வயது மாணவி. கடலூர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 21ஆம் தேதி வீட்டில் இருந்தவர் திடீரென காணவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!