குறிஞ்சிப்பாடியில் திருவிழா: ஆட்டோ ஒலிபெருக்கி மூலம் அழைப்பு!!

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள சக்திமிகு முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி செடல் திருவிழாவை முன்னிட்டு இன்று இரவு குறிஞ்சிப்பாடி பம்பை உடுக்கை கலைஞர்களால் ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் நடைபெறுகிறது. இது குறித்து ஆட்டோ ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!