கடலூர்: இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

 

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பெருமத்தூர் பகுதியில் விருதாச்சலம் -சிதம்பரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த வத்தராயன்தெத்து பகுதியைச் சேர்ந்த பிரியா, ஆனந்தகுமார் தம்பதியர் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் தம்பதியினர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி ஆனந்தகுமார் உயிரிழந்தார். இதுகுறித்து புவனகிரி போலீசார விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!