பனப்பாக்கம் அருகே மேலப்புலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி!!



ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், பனப்பாக்கம் அடுத்த மேலபுலம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கன்கானிப்பு ( C C T )  கேமரா பொருத்தபட்டது.அதுசமயம் பள்ளி தலைமைஆசிரியர்.திரு.வினாயகம்.மேலான்மை குழு தலைவர் .மனிமேகலை லிங்கநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!