மனிதநேய மாமணி விருது பெற்ற ஆசிரியர் நூருல்லாஹ்!!

மதுரை, காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில், சண்சரண் சமூகம் மற்றும் கல்வி நல அறக்கட்டளை, மதுரை இலக்கியப் பேரவையின் சார்பாக  முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மதுரை மாநகராட்சியின் துணை மேயர் நாகராஜன், மதுரை இலக்கியப் பேரவையின் தலைவர் சண்முகதிருக்குமரன், சண்சரண் சமூகம் மற்றும் கல்வி நல அறக்கட்டளையின்   நிர்வாகஅறங்காவலர்வைஜெயந்திமாலா,நட்சத்திரநண்பர்கள்அறக்கட்டளையின் தலைவர் குருசாமி ஆகியோர் இணைந்து ஆசிரியரும் சமூக ஆர்வலமாக நூருல்லாஹ்வின் மக்கள் நல பணியையும் சமூக சேவையையும் மனிதநேயத்துடன் செய்வதை பாராட்டி மனிதநேய மாமணி விருதினை வழங்கி பாராட்டினார்கள்.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!