பெண்ணாடம்: ஆட்டோ மோதி பசு உயிரிழப்பு!!

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பெ. பொன்னேரி அடுத்த வி. பி. சிங் தெருவை சேர்ந்த செல்வம் இவர் 7 பசு மாடுகள் வளர்க்கிறார். நேற்று முன்தினம் (ஜூலை 24) வழக்கம் போல் அதே பகுதியில் தரிசு நிலத்தில் மேய்ச்சலுக்கு விடப்பட்டது. இரவு 7 மணிக்கு செல்வம் பசு மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வந்தார். அப்போது அவ்வழியே வந்த ஆட்டோ மோதியதில் ஒரு பசு இறந்தது. சம்பவம் குறித்து பெண்ணாடம் காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!