திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆய்வு செய்த வேல்முருகன் எம். எல். ஏ!!


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவின் திருநெல்வேலி  மாவட்ட ஆய்வுப் பயணத்தின் போது 7ம் நூற்றாண்டில் அமைக்கப்பெற்ற று பிரசித்தி பெற்று விளங்கும் அருள்மிகு நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதியம்மன், ஆலயத்தில் 

வெள்ளித்தேர் அமைப்பது தொடர்பான அரசு உறுதி மொழியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர் தயாரிக்கும் பணிகளையும் கருங்கல் தூண் மற்றும் மேற்கூரைகளை சீரமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர். வேல்முருகன் எம். எல். ஏ இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!