கடலூரில் ரோந்து பணி வாகனங்களை ஆய்வு செய்த ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!!

கடலூர் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்படும் நெடுஞ்சாலை ரோந்து பணி வாகனங்களை கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று 10.7.2025 தேதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். காவல்துறை வாகனங்கள்சரியாகபராமரிக்கப்படுகிறதா எனவும், அவசர  காலங்களில் பயன்படுத்தப்படும் தீயணைப்பு  கருவி சரியாக இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்டார். நெடுஞ்சாலை ரோந்து பணியின் போது வாகன விபத்து ஏற்பட்டு காயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் வர தாமதமாகும் சமயத்தில் காவல் வாகனங்களில் மருத்துவ சிகிச்சைக்கு காவல் வாகனங்களில் அழைத்து சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க உதவி செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார் . ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர். அப்பண்டராஜ் அவர்கள் உடன் இருந்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!