சென்னை ரூபாய். 6.27 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வரும் கொளத்தூர் ஏரியை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர். சேகர்பாபு!!



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின்அவர்களின்நல்வழிகாட்டுதலின்படி (11.7.2025) அன்று, வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் ரூ.6.27கோடிமதிப்பீட்டில்மேம்படுத்தப்பட்டுவரும் கொளத்தூர் ஏரியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களைஇந்துசமயஅறநிலைத்துறை அமைச்சர். சேகர்பாபு அவர்கள் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர்முதன்மைச்செயலாளர்.கோ.பிரகாஷ், இ.ஆ.ப., மத்திய வட்டார துணை ஆணையாளர்.எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., மண்டலக் குழுத்தலைவர்.சரிதா மகேஷ்குமார், சிஎம்டிஏ தலைமைத் திட்ட அமைப்பாளர் எஸ்.ருத்ரமூர்த்தி, தலைமைப் பொறியாளர்.மகாவிஷ்ணு, கண்காணிப்புபொறியாளர்.ராஜமகேஷ்குமார், சென்னை குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்புபொறியாளர்கள்.ராதாகிருஷ்ணன், சிவக்குமார்,மாநகராட்சி மண்டலஅலுவலர்.சரவணன்,செயற்பொறியாளர்.சதிஷ்,சிஎம்டிஏசெயற்பொறியாளர்.ராஜன்பாபு, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர். செல்வக்குமார், மாமன்ற உறுப்பினர். நாகராஜன், உள்ளாட்சி பிரதிநிதிகள். ஐ.சி.எப். முரளிதரன்,மகேஷ்குமார், கொளத்தூர் வட்டாட்சியர.அபர்ணா, அரசுஅலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!