விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரத்தில் வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீலம் கொண்ட பாம்பை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர்!!



விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம் பெரியபாறை தெருவில் செல்லப்பிள்ளை என்பவரின் வீட்டில் சுமார் 5 அடி நீல பாம்பு புகுந்தது வேட்டவலம் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் பாதுகாப்பாக மீட்டு சென்றனர்.  

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!