திருவந்திபுரம்: 4 அடி நீள பாம்பு மீட்பு!!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு இருப்பதை பார்த்து உடனடியாக பாம்பு பிடி வீரர். செல்லாவுக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த அவர் வீட்டில் இறந்த நிலையில் இருந்த பாம்பு ஒன்றையும், 4 அடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்றையும் லாவகமாக பிடித்து அங்கிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார். இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!