ராணிப்பேட்டை மாவட்ட யாதவ மகாசபையின் சார்பில் நடைபெற்ற மாமன்னர் அழகு முத்துக்கோன் அவர்களின் 268 வது குருபூஜை விழா!!



ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்ட‌ யாதவ மகாசபையின் சார்பாக முதல் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 268வது குருபூஜை விழா! தமிழ்நாடு யாதவ மகாசபையின் மாநில இணை பொதுச்செயலாளர். N.S.சேதுமாதவன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர். அரங்காபுரம் R.கோபிஅவர்கள் முன்னிலையில் மாவட்டம் முழுவதும் ஆற்காடு, அரக்கோணம், சோளிங்கர், நெமிலி, பாணாவரம், வாலாஜா, முத்துகடை, திமிரி, மற்றும் பல்வேறு இடங்களில் வெகு விமர்சையாக  கொண்டாடப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செல்வந்திரன் யாதவ் மற்றும் மாவட்ட/வட்ட நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர், இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!