பண்ருட்டி: அரசு மருத்துவர் வீட்டில் 120 பவுன் கொள்ளை!!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த புதுபிள்ளையார்குப்பம் பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர் ராஜா முண்டியம்பாக்கம்அரசுமருத்துவமனையில் பணியாற்றி வரும் இவரது வீட்டில் நேற்று இரவு புகுந்த கொள்ளையர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டில் இருந்த 120 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 10 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!