அமெரிக்காவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று 11 பதக்கங்களை வென்று சாதனை படைத்த பெண் காவலர் சரண்யா!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெண் காவலர் வீராங்கனை V. சரண்யா இவர் அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் விளையாட்டுப் போட்டியில் உலக காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டு போட்டிகளில்  அகில இந்திய காவல்துறை விளையாட்டு அணி சார்பாக கடந்த  மாதம் தொடங்கிய விளையாட்டுப் போட்டியில் தமிழக காவல்துறை சார்பில் ஐந்து வீராங்கனைகள் கலந்து கொண்ட நிலையில் அதில் 3 தங்கம் 4 -வெள்ளி - 4.வெண்கலம் ஆக மொத்தம் 11 பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கு சாதனையும் பெருமையும் சேர்த்தனர் காவல்துறை சார்பில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்ற கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவலர் வீராங்கனை சரண்யாவுக்கு கடலூர் மாவட்டத்தின் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!