பள்ளி மாணவியின் கையால் வகுப்பறையை திறந்து வைத்த நல்லதம்பி.MLA

திராவிட மாடல் நாயகன் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில் கழக இளைஞரணி செயலாளர் , மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி_ஸ்டாலின் அவர்கள் ஆணையின்படி

மாண்புமிகு பொதுப்பணி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்.எ.வ.வேலு அவர்கள் வழிகாட்டுதலின்படி.திருப்பத்தூர் தொகுதி கந்திலி ஒன்றித்துக்குட்பட்ட  மட்றப்பள்ளி ஊராட்சி மேற்கத்தியானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்ட  நிதியின் மூலம் 34.23இலட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை வளங்க கட்டிடத்தினை

திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர். மக்கள் செல்வர் மாண்புமிகு A.நல்லதம்பி  அவர்கள் ரிப்பன் வெட்டி  திறந்து வைத்து பள்ளி மாணவர்களுக்கு நோட் புத்தகங்களை வழங்கினார். கந்திலி ஒன்றிய குழு தலைவர். மதிதிருமுருகன் அவர்கள் மாவட்ட குழு உறுப்பினர். K.A.குணசேகரன், கந்திலி ஒன்றிய கழக பொறுப்பாளர். K.S.A.மோகன்ராஜ். 

ஊராட்சி மன்ற தலைவர். மஞ்சுளா பூபதி அவர்கள் அரசு துறை அதிகாரிகள், துணை தலைவர். G.மோகன்குமார், பள்ளி ஆசிரியர்கள், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர். தசரதன், மு.சங்க தலைவர் குலோத்துங்கன், கார்த்திக் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள்  என ஏராளமான கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் ரமேஷ் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!