கரூர் அருகே தான்தோணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பேவர் பிளாக் பாதையை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி!!



கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் (ரெட்டிபாளையம்), ROTARACT CLUB OF KARUR உதவியுடன், அமைக்கப்பட்ட பேவர் பிளாக் பாதையை முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் திறந்து வைத்து  நிகழ்ச்சியை சிறப்பித்தார்.


இந்நிகழ்வில் ரோட்டரி மற்றும் ரோட்டராக்ட் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மாணவச் செல்வங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!