திருச்சியில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு மாரடைப்பால் உயிரிழந்த பிரபாகரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தொல். திருமாவளவன்!!



திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற மதச்சார்பின்மை காப்போம் பேரணியில் கலந்துகொண்ட கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம்  எய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் (31) மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். காட்டுமன்னார்குடி எய்யலூரில் அவரது திருஉடலுக்கு  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர். தொல். திருமாவளவன் அவர்கள்இன்று (15-06-2025)  மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துவிசிக சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர். தொல். திருமாவளவன். எம். பி அவர்கள் ரூபாய். 2,20,000  நிதியுதவி வழங்கினார். இதில் கடலூர் மாவட்ட விசிக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் ‌.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!