முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக மற்றும் தவேக கட்சியினர்.

கரூர் மாவட்டம்,மாநிலம் முன்னேற, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்றுணர்ந்து, கரூர் மாநகராட்சி, வடக்கு பகுதி, வார்டு-8ஐ சார்ந்த அதிமுக மற்றும் தவெக'வை சேர்ந்த மாற்றுக்கட்சியினர். முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் இன்று தங்களை திமுக கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!