சிதம்பரத்தில் செயல்படும் அல் ஜன்னா ஹ் அரபிக் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்படும் அல் ஜன்னாஹ் அரபிக் மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு NTF நிறுவன தலைவர் P ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சிறப்பு  அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் சிதம்பரம் தவ்ஹீத் பேரவை மற்றும் அந்நூர் தவ்ஹீத் பள்ளிவாசல்  மற்றும் NTF நிர்வாகிகள் நிகழ்ச்சியை மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் 

NTF மாநில பேச்சாளர் யாசர் அரபாத் இம்தாதி , கல்லூரி ஆசிரியர் அஸ்ரப் அலி, ஆலிமாக்கள் ஜஸ்ரா , வஹிதா மற்றும் மாணவிகள் உரையாற்றினர் NTF மாநில நிர்வாகிகள் AS அலாவுதீன், பொறையார் அலி அஹமது , அதிரை தாஜுதீன்  மாவட்ட நகர நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சகோதரிகள் சகோதரர்கள் இந்த பட்டமளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு  இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவுகளை கேட்டு பயனடைந்தனர்,

கரூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!