கடலூர் அருகே கொடுக்கன் பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற பள்ளி கட்டிட பூமி பூஜை!!


கடலூர் மாவட்டம்,மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்.MRK.பன்னீர்செல்வம் அவர்களின் பரிந்துரையின் பெயரில்,கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர். MRKP.கதிரவன் அவர்களின் வழிகாட்டுட்டுதலின்படி   குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி, கடலூர் மேற்கு ஒன்றியம், கொடுக்கன் பாளையம் ஊராட்சி கொடுக்கன்பாளையம் பள்ளி கட்டிடம் கட்ட இன்று பூமி பூஜை நடைபெற்றது. கடலூர் மேற்கு ஒன்றிய செயலாளர். P.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் காண்ட்ராக்டர். VR சண்முகம்  மற்றும்,கிளை கழக செயலாளர்.  கலைகுமார்  தலைவர். நந்தகோபால்,  சுரேஷ், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் , விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர்                   V.ஜெயமணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!