புதுச்சேரியில் பெற்றோர்கள்,மாணவர்கள் சாலை மறியல்!!

புதுச்சேரி மாநிலம்,புஸ்ஸி வீதியில் அமைந்துள்ள ஜெயராணி அரசு உதவி பெறும் தனியார் பள்ளி பள்ளியை மூட உள்ளதாக தகவல் மாணவர்களை வேறு பள்ளியில் சேர வற்புறுத்தல் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள், மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!