கடலூரில் காவலர் குடியிருப்பு கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழ்நாடு காவல்துறை இயக்குனர். சைலேஷ்குமார் யாதவ் ஐ.பி.எஸ்!!


கடலூர் மாவட்டம்,தமிழ்நாடு காவல்துறை இயக்குனர். சைலேஷ்குமார் யாதவ் IPS தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அவர்கள் கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்படும் காவலர் குடியிருப்பு கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். காவலர் வீட்டு வசதி குடியிருப்பு எவ்வித குறைபாடும் இல்லாமல் சிறப்பாக கட்ட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். 

இந்த நிகழ்வில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .S. ஜெயக்குமார் IPS, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் அதிகாரிகள்.அஷ்ஷர் அகமது, சுந்தர்,  சிவக்குமார்,  சாந்தலட்சுமி, ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர். அப்பண்டராஜ், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர். சிவப்பிரகாசம் ஆகியோர்உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!