சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற தேர்வில் சாதித்த பத்திரிகையாளர்களின் பிள்ளைகளுக்கு பரிசளிக்கும் விழா!!



சென்னை - பத்திரிக்கையாளர். மன்றத்தில் நக்கீரன் ஆசிரியர்.நக்கீரன் கோபால் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்வில் சாதித்த பத்திரிக்கையாளர்களின் பிள்ளைகளுக்கு பரிசளிக்கும் விழா - 2025 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு ஊக்க பரிசு வழங்கி, மென்மேலும் மாணவச் செல்வங்கள் சிறந்த மதிப்பெண்கள் பெற ஊக்கப்படுத்தவும், அதற்கு மாண்புமிகு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின்  அவர்களின் தலைமையிலான 


திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் என தெரிவித்து இந்து சமய அறநிலை துறை அமைச்சர். சேகர்பாபு அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தார். இந்த நிகழ்வில் பத்திரிகையாளர்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!