தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற சூரிய மேற்கூரை மின் அமைப்புகள் குறித்த விழிப்புணர்வு முகாம்! கனிமொழி. எம்.பி பங்கேற்பு!!
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ரூஃப்டாப் சோலார் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் விதமாக சூரிய மேற்கூரை மின் அமைப்புகள் குறித்த விழிப்புணர்வு முகாமை கனிமொழி. எம்.பி அவர்கள்இன்று தொடங்கி வைத்து நிகழ்ச்சி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர். கீதாஜீவன், மேயர். ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர். இளம்பகவத், மாநகராட்சி ஆணையர். மதுபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக